Type Here to Get Search Results !

Edho seigiraai ennai tamil Lyrics -Tamil2paa

Movie: Vaamanan
Song: Aedho Saigirai
Singers : Javed Ali and Sowmya Raoh
Music by : Yuvan Shankar Raja

Male : Edho seigiraai ennai edho seigiraai Ennai ennidam …nee arimugam seigiraai Edho seigiraai ennai edho seigiraai Ennai ennidam …nee arimugam seigiraai

Female : Unnodu pesinaal ul nenjil Minnal thondruthae Kannaadi paarkaiyil En kangal unnai kaattuthae

Male : Pennae idhu kanava nigamaa Unnai ketkindren Anbae.. intha nimidam nenjukkul inikkirathae Adada..intha neruppu mayakamaai irukkirathae Unnaal ..intha ulagam yaavumae Pudhithaai therigirathae…

Female : Ooooooo…..oooooooo.ooooohooooooo…

Male : Pennae endhan kadikaaram Endhan petchai ketkavillai Unnai kanda nodiyodu Nindrathadi odavillai

Female : Ithu varai yaaridamum En manathu saayavillai Enna oru maayam seidhaai En idathil naanum illai

Male : Enna idhu enna idhu En nizhalai kaanavillai Undhan pinbu vanthathadi Innum athu thirumbavillai

Male : Engae endru ketten Un kaaladi kaattuthadi Anbae.. intha nimidam nenjukkul inikkirathae Adada..intha neruppu mayakamaai irukkirathae Unnaal ..intha ulagam yaavumae Pudhithaai therigirathae…

Male : Kaadhal nenjam pesik kolla Vaarthai edhum thevai illai Manadhil ulla aasai solla Mounam pola mozhi illai

Female : Indru varai en uyirai Ipppadi naan vaazhthathillai Puththam puthu thottram idhu Verethuvum thondravillai

Male : Netru varai vaanilaiyil Endha oru maattram illai Indru endhan vaasalodu Kandu konden vaanavillai

Male : Ore oru naalil Muzhu vaalkai vazhthenae.. Anbae.. intha nimidam nenjukkul inikkirathae Adada..intha neruppu mayakamaai irukkirathae Unnaal ..intha ulagam yaavumae Pudhithaai therigirathae…

Female : {Edho seigiraai ennai edho seigiraai Ennai ennidam…nee arimugam seigiraai} (2)

tamil2paa,song lyrics, new tamil songs,song lyric,lyric,tamil lyric,tamil song varigal,paadal varigal,new songs,love song lyrics,ar songs,ilayaraja songs,god song lyrics,ar lyrics,melody song lyrics,tamil hits,tamil song lyrics 2022,love song lyrics tamil,tamil song lyrics in english,best tamil song lyrics,new tamil song lyrics,90s tamil songs lyrics,old tamil song lyrics,tamil song lyrics in english 2022,tamil song lyrics 2022,tamil song lyrics in english,new tamil song lyrics,tamil song lyrics in english 2022,love song lyrics tamil,best tamil song lyrics

Thanks For Visiting

Movie: Vaamanan
Song: Aedho Saigirai
பாடகி : சௌமியா ராவ்
பாடகா் : ஜாவேத் அலி
இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய் என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய் ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய் என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய்

பெண் : உன்னோடு பேசினால் உள் நெஞ்சில் மின்னல் தோன்றுதே கண்ணாடி பார்க்கையில் என் கண்கள் உன்னை காட்டுதே

ஆண் : பெண்ணே இது கனவா நிஜமா உன்னை கேட்கின்றேன் அன்பே இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே அடடா இந்த நெருப்பு மயக்கமாய் இருக்கிறதே உன்னால் இந்த உலகம் யாவுமே புதிதாய் தெரிகிறதே

பெண் : ஓஓஓஹோ

ஆண் : பெண்ணே எந்தன் கடிகாரம் எந்தன் பேச்சை கேட்கவில்லை உன்னை கண்ட நொடியோடு நின்றதடி ஓடவில்லை

பெண் : இது வரை யாரிடமும் என் மனது சாயவில்லை என்ன ஒரு மாயம் செய்தாய் என் இடத்தில் நானும் இல்லை

ஆண் : என்ன இது என்ன இது என் நிழலை காணவில்லை உந்தன் பின்பு வந்ததடி இன்னும் அது திரும்பவில்லை

ஆண் : எங்கே என்று கேட்டேன் உன் காலடி காட்டுதடி அன்பே இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே அடடா இந்த நெருப்பு மயக்கமாய் இருக்கிறதே உன்னால் இந்த உலகம் யாவுமே புதிதாய் தெரிகிறதே

ஆண் : காதல் நெஞ்சம் பேசிக்கொள்ள வார்த்தை ஏதும் தேவை இல்லை மனதில் உள்ள ஆசை சொல்ல மௌனம் போல மொழி இல்லை

பெண் : இன்றுவரை என் உயிரை இப்படி நான் வாழ்ந்ததில்லை புத்தம் புது தோற்றம் இது வேறெதுவும் தோன்றவில்லை

ஆண் : நேற்று வரை வானிலையில் எந்த ஒரு மாற்றமில்லை இன்று எந்தன் வாசலோடு கண்டு கொண்டேன் வானவில்லை

ஆண் : ஒரே ஒரு நாளில் முழு வாழ்க்கை வாழ்ந்தேனே அன்பே இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே அடடா இந்த நெருப்பு மயக்கமாய் இருக்கிறதே உன்னால் இந்த உலகம் யாவுமே புதிதாய் தெரிகிறதே பெண் : ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய் என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய் ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய் என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய்

tamil2paa,song lyrics, new tamil songs,song lyric,lyric,tamil lyric,tamil song varigal,paadal varigal,new songs,love song lyrics,ar songs,ilayaraja songs,god song lyrics,ar lyrics,melody song lyrics,tamil hits,tamil song lyrics 2022,love song lyrics tamil,tamil song lyrics in english,best tamil song lyrics,new tamil song lyrics,90s tamil songs lyrics,old tamil song lyrics,tamil song lyrics in english 2022,tamil song lyrics 2022,tamil song lyrics in english,new tamil song lyrics,tamil song lyrics in english 2022,love song lyrics tamil,best tamil song lyrics

Thanks For Visiting



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.