Type Here to Get Search Results !

Verithanam Song Tamil Lyrics In Bigil - Tamil2paa

Movie: Bigil
Song: Verithanam
Singers : Thalapathy Vijay
Music by : A. R. Rahman

Female : Yaaranda aiaiyo yaaranda Aiaiyaiyo yaaranda aiaiyo yaaranda Enga vanthu yaaranda Vechikuna pirachana nee Kurala vuttadhu therinjitaakaa Unakku dhaan daa archana

Female : Avan vara variakkum Voice ah kuduthu Nandu sindu thoguruthu Avan elunthu kilunthu vanttaana Indha deepawali nammalathu

Male : Kudi irukkum Ha ha ha verithanam Innaa ippa localu naa Namma gethaa olaathanum Nenjikulla kudi irukkum Namma Sanam Verithanam Innaa ippa localu naa Namma gethaa olaathanum

Male : Aama alukka irupom Chorus : Verithanam verithanam Male : Karuppa kalaiyaruppom Chorus : Verithanam verithanam Male : Onna usuraa iruppom Chorus : Verithanam verithanam

Male : Pullainga irukaanga vera inna vonum Raavadi rasaava nippen da Ennoda killaa mela Yei yaarukkum davlundu nee illa Dowlathaavae nillu en aalu nanbaa nee

Male : Nenjikulla kudi irukkum Hey namma sanam verithanam Innaa ippa localu naa Namma gethaa yaelaelooo……….

Chorus : Yei yei yei yei

Male : {Maalu maalu maalu Male : Thinakkuthathaku Thinaku thathakku Male : Suranganikka maalu Male : Tha tha thogurum paa

Male : {Maalu maalu maalu Suranganikka maalu Male : Maalu maalu maalu En thalapathi dhaan dhoolu} (2)

Female : Suraangani suraangani Suraangani suraangani Chorus : Suraaganika maalu Suranganika maalu Suraanganikka maalu En thalapathi dhaan dhoolu

Chorus : Yei yei yei………

Male : Kaana kanukkaa Oru aattam irukku Mena minukkaa Oru melam irukku

Male : Mannu muttu saalu Enna vutta yaaru Thonga vittu thuvaikkum Ravusa paaru

Male : Koralu vitta nooru Sondham varum paaru Kaasu panam ellaam kolaaru

Male : Ennaanda ellam nee thaanae Unnandaa ellam naan thaanae Namma sokku oooru talku Nanbaa nee pallaakku

Male : Yekka ponnu yaelaelaeloo Eyy mukka thuttu yaelaelaeloo Inna ippo localu naa Namma gethaa yaelaelaeloo

Male : Aama alukka irupom Chorus : Verithanam verithanam Male : Karuppa kalaiyaruppom Chorus : Verithanam verithanam Male : Onna usuraa iruppom Chorus : Verithanam verithanam

Male : Pullainga irukaanga vera inna vonum Raavadi rasaava nippen da Ennoda killaa mela Yei yaarukkum davlundu nee illa Dowlathaavae nillu en aalu nanbaa nee

Male : Nenjikulla kudi irukkum Chorus : Nenjikulla kudi irukkum Male : Hey namma sanam verithanam Chorus : Hey namma sanam verithanam Male : Innaa ippa localu naa Namma gethaa olaathanum

Music and beats ……………………….

Chorus : Nana nana na na na naa Male : Verithanam verithanam Chorus : Nana nana na na na naa Male : Verithanam verithanam Chorus : Nana nana nan naa na naa Naanaa nan naa nannaananaa

Chorus : ……………………………………

Male : Verithanam verithanam

tamil2paa,song lyrics, new tamil songs,song lyric,lyric,tamil lyric,tamil song varigal,paadal varigal,new songs,love song lyrics,ar songs,ilayaraja songs,god song lyrics,ar lyrics,melody song lyrics,tamil hits,tamil song lyrics 2022,love song lyrics tamil,tamil song lyrics in english,best tamil song lyrics,new tamil song lyrics,90s tamil songs lyrics,old tamil song lyrics,tamil song lyrics in english 2022,tamil song lyrics 2022,tamil song lyrics in english,new tamil song lyrics,tamil song lyrics in english 2022,love song lyrics tamil,best tamil song lyrics

Thanks For Visiting

Movie: Bigil
Song: Verithanam
பாடகர் : தளபதி விஜய்
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

பெண் : யாரான்ட அய்யயோ யாரான்ட அய்யய்யோ அய்யயோ யாரான்ட அய்யயோ யாரான்ட எங்க வந்து யாரான்ட வச்சுக்கின்ன பிரச்னை நீ கொரலவுட்டது தெரிஞ்சுட்டாக்க உனக்குதான்டா அர்ச்சனை

பெண் : அவன் வர வரைக்கும் வாய்ஸ கொடுத்து நண்டு சிண்டு தொகுருது அவன் எழுந்து கிழுந்து வன்டான்னா இந்த தீபாவளி நம்மளது

ஆண் : குடி இருக்கும் ஹ ஹ ஹ வெறித்தனம் இன்னா இப்போ லோக்கலுனா நம்ம கெத்தா ஒலாத்தனும் நெஞ்சுக்குள்ள குடி இருக்கும் ஹேய் நம்ம சனம் வெறித்தனம் இன்னா இப்போ லோக்கலுனா நம்ம கெத்தா ஒலாத்தனும்

ஆண் : ஆமா அழுக்கா இருப்போம் குழு : வெறித்தனம் வெறித்தனம் ஆண் : கருப்பா கலையா இருப்போம் குழு : வெறித்தனம் வெறித்தனம் ஆண் : ஒன்னா உசுரா இருப்போம் குழு : வெறித்தனம் வெறித்தனம்

ஆண் : புள்ளைங்க இருக்காங்க வேற இன்னா வோனும் ராவடி ராசாவா நிப்பேன்டா என்னோட கில்லா மேல ஏய் யாருக்கும் டவலுண்டு நீ இல்ல டௌலத்தாவே நில்லு என் ஆளு நண்பா நீ

ஆண் : நெஞ்சுக்குள்ள குடி இருக்கும் ஹேய் நம்ம சனம் வெறித்தனம் இன்னா இப்போ லோக்கலுனா நம்ம கெத்தா ஏலேலோ

குழு : ஏய் ஏய் ஏய் ஏய்

ஆண் : {மாலு மாலு மாலு ஆண் : தினக்குததகு தினக்கு ததக்கு ஆண் : சுராங்கணிக்க மாலு ஆண் : த த தொகுரும் பா

ஆண் : {மாலு மாலு மாலு சுராங்கணிக்க மாலு ஆண் : மாலு மாலு மாலு என் தளபதிதான் தூளு} (2)

பெண் : சுராங்கணி சுராங்கணி சுராங்கணி சுராங்கணி

குழு : சுராங்கணிக்கா மாலு சுராங்கணிக்க மாலு சுராங்கணிக்க மாலு என் தளபதிதான் தூளு

குழு : ஏய் ஏய் ஏய்……..

ஆண் : காணா கணுக்கா ஒரு ஆட்டம் இருக்கு மேனா மினுக்கா ஒரு மேளம் இருக்கு

ஆண் : மண்ணு முட்டு ஷாலு என்னவுட்டா யாரு தொங்க விட்டு துவைக்கும் ரவுச பாரு

ஆண் : கொரலு விட்டா நூறு சொந்தம் வரும் பாரு காசு பணம் எல்லாம் கோளாறு

ஆண் : என்னான்ட எல்லாம் நீதானே உன்னான்டா எல்லாம் நான்தானே நம்ம சோக்கு ஊரு டாக்கு நண்பா நீ பல்லாக்கு

ஆண் : யெக்கா பொண்ணு ஏலேலோ ஏய் முக்கா துட்டு ஏலேலோ ஹேய் இன்னா இப்போ லோக்கலுனா நம்ம கெத்தா ஏலேலோ

ஆண் : ஆமா அழுக்கா இருப்போம் குழு : வெறித்தனம் வெறித்தனம் ஆண் : கருப்பா கலையா இருப்போம் குழு : வெறித்தனம் வெறித்தனம் ஆண் : ஒன்னா உசுரா இருப்போம் குழு : வெறித்தனம் வெறித்தனம்

ஆண் : புள்ளைங்க இருக்காங்க வேற இன்னா வோனும் ராவடி ராசாவா நிப்பேன்டா என்னோட கில்லா மேல ஏய் யாருக்கும் டவலுண்டு நீ இல்ல டௌலத்தாவே நில்லு என் ஆளு நண்பா நீ

ஆண் : நெஞ்சுக்குள்ள குடி இருக்கும் குழு : நெஞ்சுக்குள்ள குடி இருக்கும் ஆண் : ஹேய் நம்ம சனம் வெறித்தனம் குழு : ஹேய் நம்ம சனம் வெறித்தனம் ஆண் : இன்னா இப்போ லோக்கலுனா நம்ம கெத்தா ஒலாத்தனும்

இசை : ………………………………….

குழு : நன நானன் ன ன ன னா ஆண் : வெறித்தனம் வெறித்தனம் குழு : நன நானன் ன ன ன னா ஆண் : வெறித்தனம் வெறித்தனம் குழு : நன நாணன் ன ன ன னா நானா நன் னா நனானனா

குழு : ………………………………………

ஆண் : வெறித்தனம் வெறித்தனம்

tamil2paa,song lyrics, new tamil songs,song lyric,lyric,tamil lyric,tamil song varigal,paadal varigal,new songs,love song lyrics,ar songs,ilayaraja songs,god song lyrics,ar lyrics,melody song lyrics,tamil hits,tamil song lyrics 2022,love song lyrics tamil,tamil song lyrics in english,best tamil song lyrics,new tamil song lyrics,90s tamil songs lyrics,old tamil song lyrics,tamil song lyrics in english 2022,tamil song lyrics 2022,tamil song lyrics in english,new tamil song lyrics,tamil song lyrics in english 2022,love song lyrics tamil,best tamil song lyrics

Thanks For Visiting

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.