Type Here to Get Search Results !

Chilla Chilla Tamil Lyrics- Tunivu

 

சில்லா சில்லா பாடல் வரிகள்




தட்டி விட்டா தாறுமாறு தட்டி விட யாருமா?
தட்டி விட்டா தாறுமாறு தட்டி விட  யாருமா?
தட்டி விட்டா தாறுமாறு தட்டி விட  யாருமா?

இருப்பது ஒரு லைஃப்பு அடிச்சிக்க சியர்ஸ் 

போனதெல்லாம் போகட்டும்டா தேவயில்ல டியர்ஸ்

புடிச்ச செய்யுறது என்னைக்குமே மாஸ்
தெனம் தெனம் முக்கியம்மா நம்ம இன்னர் பீஸ்

என்னைக்குமே படைச்சவன் தொண நமக்கே
மனசுல போராட துணிவிருக்கு

சுத்திப்பாரு சந்தோஷம் தான் கொட்டிக் கெடக்கு

வந்திருச்சி நம்ம களம் ஏறி கலக்கு
கல்ல கண்டா நாய் Gone
உழைக்கலனா நீ Gone
டென்சன் ஆக டைம் இல்ல இப்ப நம்ம கேம் ஆன்

உள்ளுக்குள்ள பஃயரு
தெரிச்சி ஓடும் பிஃயரு
பின்னால பேசுறவன் எல்லா கிழிஞ்ச டயரு

சில்லா சில்லா சில்லா இனி எல்லா நாளும் சில்லா

கில்லா கில்லா கில்லா இது நம்மளோட கில்லா

இருப்பது ஒரு லைஃப்பு அடிச்சிக்க சியர்ஸ் 

போனதெல்லாம் போகட்டும்டா தேவயில்ல டியர்ஸ்
புடிச்ச செய்யுறது என்னைக்குமே மாஸ்
தெனம் தெனம் முக்கியம்மா நம்ம இன்னர் பீஸ்


Chilla Chilla Song lyrics in Tunivu Movie

Tunivu Iruntal endrum Vetri 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.